தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்டதும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ‘ஒழுங்கு பிரச்சனை’ (பாயிண்ட் ஆப் ஆர்டர்) கொண்டு எழுப்பினார்.